மயிலாடுதுறையில் அனைத்து இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு கடையடைப்பு

மயிலாடுதுறையில் அனைத்து இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு கடையடைப்பு

*மயிலாடுதுறையில் அனைத்து இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் முழு கடையடைப்பு.*

மயிலாடுதுறையை அடுத்த திருப்புவனத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திரு.ராமலிங்கம் அவர்களின் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கை கோரியும், நடந்த படுகொலையை கண்டித்தும் 11.02.2019 திங்கட்கிழமை மயிலாடுதுறையில் மாபெரும் கடையடைப்பு.

ஊர்வலமானது காலை 10 மணிக்கு மயிலாடுதுறை கூறைநாடு வண்டிப்பேட்டையில் துவங்கி விஜயா தியேட்டர் அருகே நிறைவடைந்தது.

சில தினங்களுக்கு முன்பு கொலையாளிகளுக்கு சாதகாம சமாதானம் பேச சென்ற அரசியல்வாதிகளுக்கு அப்பகுதி இந்துக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ள நிலையில் இந்த கடையடைப்பு மற்றும் ஊர்வலம் இந்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.