மஹா சிவராத்திரி - நங்கநல்லூர்

மஹா சிவராத்திரி - நங்கநல்லூர்

மஹா சிவராத்ரி முன்னிட்டு நங்கைநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தொடக்கமாக தர்மலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் நிறைவாக ஜமின் பல்லாவரம் அருணாச்சலேஸ்வரர் கோயில் வரை சிவாலய உலா நடைபெற்றது. இதில் ஐம்பதற்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர். இது போன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சிவா பக்தர்கள் சிவா வழிபாடு செய்தனர்.