மாற்றங்களுடன் மூன்றாவது போட்டி

மாற்றங்களுடன் மூன்றாவது போட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசிவருகிறது. சற்று முன் வரை நியூசிலாந்து அணி 36.3 ஓவர்களில்  3 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் தோனி மற்றும் விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்தியா முந்தைய இரண்டு போட்டிகளிலும் வென்று முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.