" மாவீரனுக்கு அஞ்சலி " - ராமலிங்கம்

" மாவீரனுக்கு அஞ்சலி " - ராமலிங்கம்

ராமலிங்கம் மாவீரனுக்கு அஞ்சலி... 

10,000 கடைகள் அடைப்பு. 
15,000 பேர் ஒன்று சேர்ந்து செய்த சத்தியம், மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டது...

திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள... 
3,000 மேற்பட்ட பெண்கள்... 
2,000 மேற்பட்ட இளைஞர்கள்.... 
10,000 மேற்பட்ட மக்கள்....

இந்துக்கள் இந்துக்களின் கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்று சத்தியம் செய்து உள்ளனர்...

இந்த இந்துக்களின் சத்தியத்தை தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்...

இப்படி செய்தால் தான் கொலையாளிகளுக்கு மற்றவர்கள் உதவி செய்யக்கூடாது என்று ஒரு நிலையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்கள்...

இந்து முன்னணி துவக்கம் முதலே 
இந்துக்கள் இந்துக்களின் கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

இன்று அது எவ்வளவு உண்மை என்று திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் செய்து விட்டனர்

இன்று திருப்புவனம், திருநாகேஸ்வரம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் கதவடைப்பு போராட்டம் நடந்து வருகிறது... 
ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.