மாவீரர் பிறந்த நாள்

மாவீரர் பிறந்த நாள்

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து நாட்டு மக்களுக்கு வீர உணர்வை ஊட்டிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று. 

"வாழ்பவர் கோடி மறைபவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்."