மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம். இடதுசாரி அமைப்பான மாவோயிஸ்டுகளால் இந்தியாவில் பத்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள.  இத்தகைய அமைப்புகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

அதனால் இவர்களை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது  நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களின் முதல்வர்கள், காவல் துரையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.