மிக நீண்ட பொங்கல் விடுமுறைக்காலம்

மிக நீண்ட பொங்கல் விடுமுறைக்காலம்

பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே தமிழக அரசு ஜனவரி 15(பொங்கல்),16 (மாட்டுப்பொங்கல்),17(உழவர் திருநாள் ) ஆகிய தேதிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. இதோடு மாநிலத்தின் பலத்த்ரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 14 (போகி) அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதோடு ஜனவரி 12 மற்றும் 13 சனி ஞாயிறு வார இறுதி நாட்களாக வருவதால் அவற்றையும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் தொடர்ந்து பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரி 14ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது.