மீண்டும் பாலகோட் தாக்குதல் ஆனால் இம்முறை திரையில் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்)

மீண்டும் பாலகோட் தாக்குதல் ஆனால் இம்முறை திரையில் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்)

'மீண்டும் பாலகோட் தாக்குதல் ஆனால் இம்முறை திரையில்' பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாலக்கோட்டில் அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் இருப்பிடங்களை அழித்தது இந்திய விமான படையின் துணிச்சலை கண்டு நாடே பெருமிதம் கொண்டது இதை அடிப்படையாக கொண்டு இந்தி நடிகர் விவேக் ஓபராய் 'பாலகோட்' என்ற பெயரில் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார் அவரும் இத்திதிரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.' வீர் சக்ரா' விருது பெற்ற அபிநந்தன் கதைப்பத்திற்கேற்ற நபரை தேர்வு செய்யும் பணிநடைபெற்று வருகிறது விவேக் ஓபராய் இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது  .