மீண்டும் மோடி ஆட்சி - டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்து கணிப்பு

மீண்டும் மோடி ஆட்சி - டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்து கணிப்பு

பிப்ரவரி 11 முதல் 20 வரையிலான நாட்களில் ஆன்லைனில் ஒன்பது மொழிகளில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பதிமூன்று மீடியாக்கிளைகள் நடத்திய கருத்துக்கணிப்பில் மத்திய அரசின் ஐந்தாண்டுகால ஆட்சியின் நிலை குறித்த கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகளில் 83.89 சதவீத மக்கள் ஆதரவுடன் மோடி அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் என தெரியவந்துள்ளது.

எதிர் வரும் தேர்தலில் யார் தலைமையில் ஆட்சி அமையவேண்டும்:

பாஜக அரசு           = 83.03 %

காங் கூட்டணி அரசு    = 9.25 %

மெகா கூட்டணி       = 3.47 %

நாளையே தேர்தல் நடந்தால் யார் பிரதமராக வரவேண்டும்:

நரேந்திரமோடி         = 83.89%

ராகுல் காந்தி         = 8.33%

மமதா பானர்ஜி        = 1.44%

மற்றவர்கள்                = 5.92%

சென்ற தேர்தலை விட இந்தத் தேர்தலில் ராகுலின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா?

இல்லை              = 63.03%

ஆம்                 = 31.15%

அப்படி சொல்லமுடியாது= 5.82%

மோடி அரசுக்கு நீங்கள் தரும் தரம்:

மிகச்சிறப்பு           = 59.51%

சிறப்பு                = 22.29%

சராசரி               = 8.25%

மோசம்              = 9.94%

 

மோடி அரசின் மிகப்பெரிய தோல்வியாக நீங்கள் கருதுவது:

ராமர்கோயில் கட்டாதது = 35.72% 

வேலைவாய்ப்பின்மை = 29.52%

பணமதிப்பிழப்பு       = 13.5%

சகிப்பின்மை          = 12.97%

மற்றவை            = 8.29%

எதிர்வரும் தேர்தலில் எதிரொலிக்கும் முக்கியப்பிரச்சனைகள்:

வேலைவாய்ப்பு        = 40.21%

விவசாயிகள் பிரச்சனை     = 21.82%

ராமர் கோயில்         = 10.16%

ஜி.எஸ்.டி.              = 4.52%

மற்றவைகள்          = 23.03%

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளனரா?

ஆம்                 = 65.51%

இல்லை              = 24.26%

கருத்தில்லை         = 10.24%

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பாஜகவுக்கு உதவுமா?

ஆம்                 = 72.66%

இல்லை               = 12.25%

கருத்தில்லை         = 12.01%

ரபேல் சர்ச்சை எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இல்லை               = 74.59%

ஆம்                 = 17.51%

கருத்தில்லை         = 7.09%