முட்டு குடுத்த காங்கிரஸ்..! குட்டு உடைத்த அமலாக்கத்துறை..!

முட்டு குடுத்த காங்கிரஸ்..! குட்டு உடைத்த அமலாக்கத்துறை..!

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே..சிவகுமார் சிறிதுநாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு சம்பந்தமாக அவரது மகளிடமும் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது சிவகுமாருக்கு இருபது நாடுகளில் இந்திய அரசுக்கு கணக்கில் காட்டாத சுமார் 317 வாங்கி கணக்குகள் மற்றும் தனது மகள் பெயரில் சுமார் 800 கோடி வைப்பு தொகையும் வைத்திருந்தது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தவுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது .பா.ஜ.க தனது பழிவாங்கும் போக்கிற்காக காங்கிரஸ் தலைவர்களை கைது செய்வதாக அக்கட்சி கூறிவந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.