முதல் ஒரு நாள் போட்டி சவாலான இலக்கு

முதல் ஒரு நாள் போட்டி சவாலான இலக்கு

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 288 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பாட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் ஹேண்ட்ஸ்கோம்ப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.