முன்னாள்  கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்

 கிட்டத்தட்ட ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்களை கொண்ட, 37 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமூக மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார், அவர் அரசியலில் சேர திட்டமிடுவதாக ஊகிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் உள்ள எதாவது ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.