மும்பையில் கோலாகலமான பொங்கல் விழா

மும்பையில் கோலாகலமான பொங்கல் விழா

நேற்று மும்பை தாராவியில் இந்து முன்னணி சார்பில் காலை 7 மணிக்கு 1008  பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. "பசுத்தாய்" பொங்கல் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.