முஸ்லிம் எந்த கட்சியில் இருந்தாலும் முஸ்லிமாக இருக்கிறான், கிறிஸ்துவன் கிறிஸ்துவனாக இருக்கிறான்,இந்து மட்டுமே ஏமாளியாக இருக்கிறான்.

முஸ்லிம் எந்த கட்சியில் இருந்தாலும் முஸ்லிமாக இருக்கிறான், கிறிஸ்துவன் கிறிஸ்துவனாக இருக்கிறான்,இந்து மட்டுமே ஏமாளியாக இருக்கிறான்.

'ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், பா.ஜ., ஜெயித்தால், எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுவேன்' என, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போது, பா.ஜ., கூட்டணியில் உள்ள, த.மா.கா., மூத்த தலைவருமான, அசன் அலி பேசுவது போன்ற, 'ஆடியோ' சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில் பா.ஜ., உள்ள கூட்டணியில் சேராதீர்கள் என்றேன். த.மா.கா., தலைமை கேட்கவில்லை. ஆண்டவன் காப்பாற்ற வேண்டும். ராமநாதபுரத்தில், பா.ஜ., ஜெயித்தால், எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுவேன். தலைவர் வாசனுக்கு எதிராக, என்னால் செயல்பட முடியாது. ஆனால், மோடிக்கு எதிராக, எந்த கட்சி அழைத்தாலும் பிரசாரத்திற்கு செல்வேன். ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் தோல்வி அடைந்தால், அது நாடு முழுவதும் பேசப்படும். பா.ஜ., நிற்பது தெரிந்திருந்தால், வேறு தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு இருக்கலாம். த.மா.கா.,வில் இருந்து என்னை நீக்கினாலும் பரவாயில்லை. இத்தேர்தலில் முஸ்லிம், கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வேன். என்னை பிரசாரத்திற்கு யாரும் அழைக்காவிட்டாலும், தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்வேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.