மூகாம்பிகை என்னை ஆட்கொண்டாள் - இசை ஞானி இளையராஜா

மூகாம்பிகை என்னை ஆட்கொண்டாள் - இசை ஞானி இளையராஜா

இன்று இசைஞானி இளையராஜா ஒரு தனியார் கல்லூரியில் மாணவியருடன் உரையாடினார். அப்போது அவர் தான் உதவி இசையமைப்பாளராக இருந்த போது தெய்வ நம்பிக்கை இல்லாதவராக இருந்ததாகவும். பின்னர், ஒரு முறை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதாகவும். அந்த கோவிலுக்குள் முதல் அடியை எடுத்து வைத்ததுமே தனக்குள் மின்னல் பாய்ந்த உணர்வு ஏற்பட்டதாகவும். 

பின்னர், கோவிலை சுற்றி வந்து முடித்த போது மூகாம்பிகை தன்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டதாகவும்  கூறினார். பின்னர், தான் ஆஸ்திகராக மாறியதாகவும் அவர் கூறினார்.