மோகன் பகவத் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எந்த கருத்தையும் கூறவில்லை என ஆர். எஸ். எஸ் விளக்கம்.

மோகன் பகவத் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எந்த கருத்தையும் கூறவில்லை என ஆர். எஸ். எஸ் விளக்கம்.

மோகன் பகவத் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எந்த கருத்தையும் கூறவில்லை என ஆர். எஸ். எஸ் விளக்கம்.

கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "இட ஒதுக்கீட்டை கொண்டு பயன் பெறுபவர்கள் இட ஒதுக்கீடு பெறாதவர்கள் பற்றியும் இட ஒதுக்கீடு பெறாதவர்கள் இட ஒதுக்கீட்டை பெறுபவர்கள் பற்றியும் சிந்தித்துப் செயல்பட்டால் நாட்டில் சமுதாய முன்னேற்றம் ஏற்படும்" என்று கூறினார்.

சிலர் ஆர். எஸ் .எஸ் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்க முயல்கிறார்கள் என்றும். ஆர்.எஸ்.எஸ் என்றுமே பட்டியலின, பிற்படுத்தப்பட்ட  மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்து வருகிறது என ஆர்எஸ்எஸ் தேசிய செய்தி தொடர்பாளர் அருண்குமார்  விளக்கம்.