"மோடி ரசிகை" - கோவில்பட்டி

"மோடி ரசிகை" - கோவில்பட்டி

உலகின் மிகச்சிறந்த ப்ரண்ட் (brand)களை எங்கள் வணிகத்திற்காக உருவாக்க விரும்பினோம். அது உலகின்  பிரபலமானதாக  இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.  @சர்வதேச பிரபலம் பிரதமர் திரு நரேந்திர மோடி. எனவே "ரோடி ரேஸ்ட்ரோ " - உலகின் முதல் மோடி கருப்பொருள்  கஃபே, என்று துவங்கினோம். இதை தவிர பிரபலமானதாக  வேறு ஏதுவும் இருக்க முடியாது. 

முகவரி : " RODI RESTRO" - World's First Modi Themed Cafe, கோவில்ப்பட்டி, தமிழ்நாடு