மௌன ஊர்வலமும் மோட்ச தீபமும்

மௌன ஊர்வலமும் மோட்ச தீபமும்

பலியான ராணுவ வீரர்களுக்காக மௌன ஊர்வலமும் மோட்ச தீபமும் தமிழகம் முழவதும் இன்றைய தினம் இந்து முன்னணி இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் நடைப்பெற்றது.