யுவராஜ் சிங்கை யாரும் விலைக்கு வாங்கவில்லை

யுவராஜ் சிங்கை யாரும் விலைக்கு வாங்கவில்லை

2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்யும் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் யுவராஜ் சிங்கை அடிப்படை தொகையான ரூ.1 கோடி கொடுத்து வாங்க எந்த அணியும் முன் வரவில்லை. சென்னை அணியில் அவர் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் இருந்த போதிலும் சென்னை அணியும் அவரை வாங்கவில்லை.