ரபேல் நாட்டுக்கு அவசியம் தேவை

ரபேல் நாட்டுக்கு அவசியம் தேவை

"நமது எதிரிகள் எப்போதோ முன்னேறி விட்டார்கள்.  யார் சொன்னது நமக்கு ரபேல் போர் விமானங்கள் தேவையில்லை என்று?  அரசு சொல்கிறது நமக்கு ரபேல் தேவை என்று. நாங்களும் சொல்கிறோம் நமக்கு ரபேல் தேவை என்று. உச்ச நீதிமன்றமும் நல்ல தீர்ப்பையே வழங்கியுள்ளது." இவ்வாறு கூறியிருப்பவர் நமது விமானப்படையின் ஏர் சீப் மார்ஷல் பீரேந்திர சிங் தனோஆ.