ரபேல் விவகாரம் - உச்ச நீதிமன்றம் நச்!

ரபேல் விவகாரம் - உச்ச நீதிமன்றம் நச்!

ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் அரசின் கொள்கை முடிவுகள் சரிதான் என்று உச்ச நீதிமன்றம் 'நச்' தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சி.பி.ஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.