ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி இன்று புடினை சந்திக்கிறார்

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி இன்று புடினை சந்திக்கிறார்

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி இன்று புடினை சந்திக்கிறார்.   அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து பேசுள்ளவுள்ளார்.  அப்போது இந்தியா ரஷ்யா இடையே 25  ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்  என கூறப்படுகின்றது.  காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா இந்தியாவை ஆதரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.