ராகுல் காந்தியின் நாடகம்.

பத்திரிகையாளர் ஒருவர் மயங்கி விழுவது போலவும், அப்போது ராகுல் காந்தி அங்கே வந்து அவரை காப்பாற்றி தனது கரசீப்பால் அவரது வியர்வையை துடைத்து உதவுவது போல சினிமா பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.
அதாவது ராகுல் காந்தி மிகவும் நல்லவர் மற்றும் எளியவர் என்ற தோற்றத்தை இதன் மூலம் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். 
ஆனால் நிஜத்தை வெல்ல முடியுமா?
இவர்களது இந்த நாடகத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் ரிஸ்க் எடுத்து ராகுலின் நாடகத்தை அம்பலப் படுத்தியிருக்கிரர் ஒரு முகம் தெரியாத தேச பக்தர். 
அவருக்கு நம் நன்றிகள்.