ராஜம் பாலசந்தர் காலமானார்

ராஜம் பாலசந்தர் காலமானார்

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. திரைப்பட துரையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவரும் இவரது கணவருமான இயக்குனர் கே.பாலசந்தர் ஏற்கனவே மறைந்து விட்டார். கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவில் ஆரம்ப காலத்தில் திருமதி.ராஜம் பாலசந்தர் ஒரு தயாரிப்பாளராக இருந்தார். 

இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.