ராஜினாமா ஏற்பு

ராஜினாமா ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா செப்டம்பர் 6 ஆம் தேதியே ஏற்கப்பட்டதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

மேகாலயா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றத்தை எதிர்த்து ரமாணி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கால தலைமை நீதிபதியாக வி. கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.