ராஜினாமா செய்தார் தஹில் ரமாணி

ராஜினாமா செய்தார் தஹில் ரமாணி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ராமாணி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெறவிருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.   சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் அவரை சந்தித்து பேசிவருகின்றார். 


மேகாலயா உயர்நீதிமன்ற பணியிடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜனாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது