ராணுவம் தயார் ..!

ராணுவம் தயார் ..!

ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் காஷ்மீர் இத்தனை நாட்களாக தீவிரவாதத்தின் பிடியில் இருந்தது 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு காஷ்மீர் வளர்ச்சி பாதையில் நடைபோட துவங்கி உள்ளது என்றார் பின் பாக்., மற்றும் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்த கேள்விக்கு ராணுவம் ஏந்தமுடிவிற்கும் தயாராக உள்ளது முடிவெடுக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் என்றார்.