ராணுவ வீரர்களின் உயிரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்

ராணுவ வீரர்களின் உயிரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்

நேற்று முழுவதும் இணையதளத்தில் பரவி வந்த காணொளி ஒன்றில் ஒரு பெண் நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி என்றும் ராணுவ வீரர்களின் உயிரை வைத்து பிஜேபி அரசியல் செய்யக்கூடாது என்றும் அந்த காணொளியில் கூறி இருந்தார். ஆனால் இன்று டைம்ஸ் நவ் அது போலி என நிரூபித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் பெண் NSUI என்கிற காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்தவர் ஆகும்.