ராணுவ வீரர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்வி செலவினத்திற்கு பொறுப்பு - விரேந்தர் சேவாக்

ராணுவ வீரர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்வி செலவினத்திற்கு பொறுப்பு - விரேந்தர் சேவாக்

ஜம்மு மற்றும் காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைத்து இந்திய இராணுவ வீரர்களின் குடும்ப கல்வி செலவினங்களை ஏற்றுக்கொள்வதாக  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். 
 அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது :  நாம் செய்யக்கூடியது போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் நான் செய்யக்கூடிய குறைந்தபட்சம் எங்கள் துணிச்சலான சிஆர்பிஎஃப் ஜாவாக்களின் குழந்தைகளின் கல்விக்கான முழு செலவினத்தையும்  நான் ஏற்றுக்கொள்கிறேன்.