ராணுவ வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மரியாதை

ராணுவ வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மரியாதை

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்நிலையில் லேடியுநென்ட் கிளோநெல் எம்.எஸ் தோனி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுக்கும் ராணுவ தொப்பியை அளித்தார். இதுமட்டுமல்லாமல் அனைத்து வீரர்களும் இந்த போட்டியில் கிடைக்கும் சம்பளத்தை இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.