ராமர் கோவில் கட்டுவதற்கு தங்க செங்கல் வழங்க தயார் முகலாய பேரரசர் பாபரின் வழித்தோன்றல் இளவரசர் ஹபீபுதீன் டுசி

ராமர் கோவில் கட்டுவதற்கு தங்க செங்கல் வழங்க தயார் முகலாய பேரரசர் பாபரின் வழித்தோன்றல் இளவரசர் ஹபீபுதீன் டுசி

முகலாய பேரரசர் பாபரின் வழித்தோன்றல் இளவரசர் ஹபீபுதீன் டுசி (வயது 50) இவர் அயோத்தியாவுக்கு 3 முறை சென்றுள்ளார். கடந்த வருடம் அங்கு சென்றபொழுது,ராமர் கோவிலை அழித்ததற்காக, இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறிய அவர், சரண் பாதுகையை எடுத்து தனது தலையில் வைத்து மன்னிப்பு கோரினார். இனிலையில் நேற்று அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் 

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற அவர்களது நம்பிக்கை மற்றும் உணர்வுகளை மதிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ராமர் கோவில் கட்டுவதற்கு தங்க செங்கல் நன்கொடையாக வழங்க அவர் முன்வந்துள்ளார்.