ரெபோ ரேட் குறைப்பின்கீழ் கடன் அளிக்கும் SBI

ரெபோ ரேட் குறைப்பின்கீழ் கடன் அளிக்கும் SBI

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் வட்டி விகிதத்தை 5.75 அளவு குறைத்துள்ளது. கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த அளவிற்கு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகித குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதற்காக இப்போது ரெபோ ரேட் குறைப்பின் கீழ் கடன் அளிக்க SBI வங்கி முவுசெய்துள்ளது. இதனால் எளிதாக ஹோம் லோன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.