லடாக்கில் போர் ஒத்திகை

லடாக்கில் போர் ஒத்திகை

லடாக்கில் போர் ஒத்திகை மேக்கொள்ள இருப்பதாக லெப்டினண்ட் ஜெனரல் ரன்பிர் சிங் அறிவித்துள்ளார்.  இந்திய எல்லை பகுதியில் சீன ராணுவம் எல்லை பகுதியில் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய மற்றும் சீன ராணுவ வீர்கள் ஒரே பகுதியில் முகாமிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.  பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகின்றது.  இந்த நிலையில் ராணுவத்தின் போர் ஒத்திகை அறிவிப்பு சீனாவிற்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.