'லவ் ஜிகாத்தை' ஆதரிக்கும் நீதிமன்றம்

'லவ் ஜிகாத்தை' ஆதரிக்கும் நீதிமன்றம்

இந்து எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்த நபரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.  சத்தீஷ்கரை சார்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் தான் ஒரு இந்து என கூறி திருமணம் செய்த பின்னர் தன் மனைவியையும் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நிரபராதி என கூறி அவரை விடுதலை செய்துள்ளது.  முஸ்லீம் இளைஞர்கள் இந்து பெண்களை 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்வது தொடர்கதையாகி வருகின்றது.