வஃபு வாரிய அலுவலகம் - சிபிஐ சோதனை

வஃபு வாரிய அலுவலகம் - சிபிஐ சோதனை

 சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய  அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். வாரியத்தில் ஊழல் நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்தன. வஃபு வாரிய தலைவராக அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.