வடகிழக்கு மாநிலங்கள் நம்மோடு இணைந்தே உள்ளது. - ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

வடகிழக்கு மாநிலங்கள் நம்மோடு இணைந்தே உள்ளது. - ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

வடகிழக்கு மாநிலங்கள் நம்மோடு இணைந்தே உள்ளது. நந்தா குமார் ஜோஷி எழுதிய ' சுபராம் ' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் காஷ்மீர் போன்று அசாம் மாநிலமும் பிரிவினைவாதிகளின் இருப்பிடமாக மாறாமல் தடுத்ததில் ஆர் .எஸ். எஸ் முக்கிய பங்காற்றியுள்ளது முன்பெல்லாம் வடகிழக்கு மாநிலமக்களை வெளிநாட்டு மக்கள் போன்று டெல்லி வாசிகள் பார்ப்பார்கள் அனால் இன்று நம்மால் அந்த பார்வை மாறியுள்ளது . வடகிழக்கு மக்கள் மதம் மாறினாலும் ஆர் .எஸ். எஸ் கூட்டங்களில் விரும்பி பங்கேற்க்குகின்றனர். அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவின் எண்ணம் என்றும் ஈடேறாது .அருணாச்சல பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று அவர் கூறினார் என்று Times Of India என்கிற பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது