வணிகச்செய்திகள்

வணிகச்செய்திகள்

* இன்று தேசியச் சந்தை  பங்கு குறியீட்டு எண் நிப்டி  205.25 புள்ளிகள் குறைந்து  10,488.45 ஆக இருக்கிறது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 713.53   புள்ளிகள் குறைந்து 34,959.72 ஆக இருக்கிறது.

* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  71.34  ஆகவும் யூரோவுக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு  81.46 ஆகவும் உள்ளது.

* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,010 ஆக உள்ளது.