வணிகச்செய்திகள் (15.12.2018)

வணிகச்செய்திகள் (15.12.2018)

சென்னையில் பெட்ரோல்  விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்து  ரூபாய்  72.99க்கும், டீசல் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து  ரூபாய் 68.10க்கும் விற்பனையாகிறது.

* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய்  உயர்ந்துள்ளது.

* தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்து 10,805.45 ஆக உள்ளது

*மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 33.29 புள்ளிகள் உயர்ந்து  35,962.93 ஆக உள்ளது..