வணிகச்செய்திகள் (19.12.2018)

வணிகச்செய்திகள் (19.12.2018)

*மும்பை பங்கு சந்தை இன்று 137.25 புள்ளிகள் உயர்ந்து  36,484.33 ஆக இருந்தது. 

* தேசிய பங்குசந்தை நிப்டி இன்று  58.60  புள்ளிகள் உயர்ந்து  10,967.30  ஆக இருந்தது. 

*  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.24,032 ஆக இருக்கிறது.