வணிகச்செய்திகள் (20.12.2018)

வணிகச்செய்திகள் (20.12.2018)

* தேசிய பங்கு சந்தை நிப்டி 62.80 புள்ளிகள் குறைந்து   10,904.50 ஆக உள்ளது.

* மும்பை பங்குச்சந்தை குறியீடு  197.10 புள்ளிகள் குறைந்து  36,287.23 ஆக உள்ளது.

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 56 டாலராக குறைந்துள்ளது.

* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 24,016 ஆக இருக்கிறது.

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.29 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.68.14 ஆகவும் உள்ளது.