வணிகச்செய்திகள் (21.12.2018)

வணிகச்செய்திகள் (21.12.2018)

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பீப்பாய் 55 டாலராக குறைந்துள்ளது

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.73.11 க்கும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.67.98க்கும் விற்பனையாகிறது.

* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.