வணிகச்செய்திகள் (22.12.2018)

வணிகச்செய்திகள் (22.12.2018)

*சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து  ரூ.72.97க்கும் டீசல்  லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 67.77க்கு விற்பனையாகிறது.

* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன்  ரூ.23,832/- ஆக உள்ளது.