வணிகச்செய்திகள் (24.12.2018)

வணிகச்செய்திகள் (24.12.2018)


* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பீப்பாய் 53 டாலராக குறைந்துள்ளது

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.72.48 க்கும் டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ.67.38க்கும் விற்பனையாகிறது.

* ஆபரண தங்கத்தின் விலை சவரன்  ரூ.23,832/-  ஆக உள்ளது.