வரி விகிதங்கள் குறைப்பு

வரி விகிதங்கள் குறைப்பு

உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன்  அரசின் வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு உள்நாட்டு நிறுவங்களுக்கு வரியை குறைப்பதாக கூறி உள்ளார்.