வலுக்கும் ஹிந்து ஒற்றுமை, உருவாகிய வாக்கு வங்கி - பீதியில் ஹிந்து விரோத கட்சிகள்

வலுக்கும் ஹிந்து ஒற்றுமை, உருவாகிய வாக்கு வங்கி - பீதியில் ஹிந்து விரோத கட்சிகள்

தேர்தல் பிரச்சாரத்தில் எந்தவித கடவுள்களைப் பற்றியும் விமர்சனம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும்கூட 

 திமுக காங்கிரஸ் கூட்டங்களில் திராவிடர் கழக திரு வீரமணி அவர்கள் தொடர்ந்து ஹிந்துக் கடவுள்களை அவதூறாக பேசி வருவது தெரிந்தும் தேர்தல் கமிஷனும் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என ஹிந்துக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். 

நாமும் கேட்போம்