'வாட்சப்பில்' விவாகரத்து..!

'வாட்சப்பில்' விவாகரத்து..!

வாட்சப்பில் விவாகரத்து கூறிய கணவருக்கு எதிராக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .  கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் வசிப்பவர் ஆயிஷா இவரின் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.    நேற்று இவர் தன் மனைவிக்கு 'வாட்சப்பில்' விவாகரத்து கூறியுள்ளார்.  

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி  அருகில் உள்ள காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.  ஆயிஷா கூறியதாவது கணவருடன் தன்னை சேர்த்துவைக்குமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.