வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் மக்களோடுதான் - பிரதமர் நரேந்திர மோடி

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் மக்களோடுதான் - பிரதமர் நரேந்திர மோடி

எனது குடும்பம் என்பது 130 கோடி மக்கள்தான். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் அவர்களோடுதான். நாட்டு வளம், வளர்ச்சிக்காக எதையும் செய்வேன். அதற்காக உங்களின் ஆதரவையும், ஆசியையும் வேண்டுகிறேன். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.