விஜயபாரதத்தில் திருமாவளவன்

விஜயபாரதத்தில் திருமாவளவன்

சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் RSS சார்பாக உள்ள  விஜயபாரதம் புத்தக அரங்கிற்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்திரு. திருமாவளவன் அவர்கள்  வந்து புத்தகங்கள் வாங்கி சென்றார்.

விஜயபாரதம் சார்பாக அவருக்கு சில புத்தகங்கள் (டாக்டர் ஹெட்கேவார் வரலாறு, குருஜியின் ஞானகங்கை & RSS ஆற்றும் அரும்பணிகள்) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

RSS (வடதமிழகம்) மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சாம்பமூர்த்தி அவர்களும், மாநில மக்கள்  தொடர்பாளர் திரு. பிரகாஷ் அவர்களும் உடனிருந்தனர்.