விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு.

விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு.

இந்தியாவில் வங்கிகளில் பல கோடி அளவுக்கு கடனாக பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய கிங் பிஷேர் மதுபான நிறுவனத்தின் முதலாளி விஜய் மல்லையா வை இந்தியாவிற்கு நாடு கடத்தும் சட்ட போரட்டத்தில் மத்திய  அரசு  வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கில் லண்டன் நீதி மன்றம் மல்லையா வை நாடு கடத்த உத்தரவிட்டது.இது தொடர்பான உத்தரவில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் கையெழுத்திட்டார். விஜய் மல்லையா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபடுவார்.மோசடி செய்த மொத்த கடன் தொகையை வட்டியுடன் செலுத்தவதோடு சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் .

இது மத்திய பா.ஜ.க அரசிற்கு பெரும் வெற்றியாகும்.