விண்ணில் பாய தயாராக PSLV - C -43

விண்ணில் பாய தயாராக PSLV - C -43

இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்து வாகனம் PSLV-C-43 நாளை மறுநாள் வியாழக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான  count down நாளை துவங்குகிறது. 

இந்த செயற்கைக்கோள் செலுத்து வாகனம் இந்தியாவின் புவி ஆய்வு  செயற்கைக்கோள் HysIS  மற்றும்  எட்டு நாடுகளை சேர்ந்த 30 செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்ல உள்ளது. இதில் ஒன்று மைக்ரோ செயற்க்கைக்கோள் மற்ற 29ம் நானோ செயற்கைக்கோள்கள்.